புதுக்கோட்டை ஜன 17
மின்சார வாரிய தொமுச செயலாளர் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்தார்
மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திருப்பூர்
ஈ பி. அ.சரவணன் , அ.ராமு ஆகியோர் இன்று காலை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் புதுகை மண்ணின் மைந்தன் திரு. பெரியண்ணன் அரசு. எம் . எல். ஏ . அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொண்ணாடை அணிவித்து, தொமுச காலண்டர் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
அப்பொழுது ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக பேசப்பட்டது எம் எல் ஏ அவர்கள் விரைவில் மாண்புமிகு தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் திமுகழக ஆட்சி அமையப்பெற்றவுடன் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.