மத்திய சிறை கவாத்துத் திடலில் நடைபெற்ற சிறைக் காவலர்களின் 6 மாத கால அடிப்படையிலான பயிற்சி நிறைவு விழா தலைமை இயக்குனர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சுனில் குமார் சிங் இ.கா.ப தலைமையில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததுடன், பயிற்சி காவலர்களை பாராட்டி அதில் சிறந்த காவலர்களுக்கு பதக்கங்களை பரிசளித்தார்.
மேலும் வருங்கால சிறைக்காவல் மற்றும் சீர்திருத்த பணி காவலராகிய உங்கள் கையில் தான் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.