கரூர்:அய்யர்மலை துணை மின்சார வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உண்ணாவிரதம் போராட்டம்

Spread the love

தவறு செய்வது மின்சார வாரியம்! தண்டனை அனுபவிப்பது பொது ஜனம்!!

மாவட்ட நிர்வாகமே! மின்சார வாரியமே!!

அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நடைபெறும் CPI(M)|

மின்கட்டண முறைகேடுகள் மீது உடன் நடவடிக்கை எடு… சிறுதொழில்களை அழிக்காதே… பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க மின்சலுகை… உள் நாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அநியாய கட்டண தொகை…

சிறுதொழில்கள் நடத்தவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அய்யர்மலை துணை மின் நிலைய நிர்வாகம் காப்பு தொகை, வைப்பு தொகை, அபராத தொகை என பல தொகைகளை செலுத்தகோரி நிர்பந்தம் செய்து சிறு தொழில்களையும், மின் உபயோகிப்பாளர்களை வேதனையும், துயரத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

அய்யர்மலை துணை மின்நிலைய நிர்வாகமே … சென்ற மாதம் தோழரின் மின் இணைப்பின் மீது போடப்பட்ட காப்பீட்டு தொகையை ரத்து செய்வதாக உறுதியளித்துவிட்டு இந்த மாதம் கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்கிறீர்கள்…. என்னங்க சார் உங்க சட்டம்? என்னங்க சார் உங்க திட்டம்? தோழரின் மின் இணைப்பின் மீது அநியாயமாகபோடப்பட்டுள்ள காப்பீடு தொகையை ரத்து செய். அவரிடம் இரண்டு வருடங்களாக அளவுக்கு அதிகமாக வசூலித்த மின் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கோரி….

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும்

குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்

நாள்:15.03.2021, திங்கள் காலை 10.00மணி

இடம்: மின் வாரிய அலுவலகம், அய்யர்மலை. தலைமை : தோழர். கலாமணிவேல் கிளை செயலாளர் முன்னிலை தோழர்கள் : R.சரவணன் P.மணிவேல் K.சரவணன் E.பாலசுப்பிரமணி | V.சரவணன் A.சசிக்குமார் K.முருகேசன் P.பச்சையம்மாள் S.சிறும்பாயி P.கோமதி

பங்கேற்க்கும் தோழர்கள்: க.கந்தசாமி மாவட்ட செயலாளர் பெ.ராஜு மாவட்ட செயற்குழு இரா.முத்துச்செல்வன் மாவட்ட குழு எஸ்.பிரபாகர் ஒன்றிய செயலாளர் க.பாண்டியன் ஒன்றிய குழு

க.கன்னியம்மாள் ஒன்றிய குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

அய்யர்மலை பகுதி கிளைகள் – குளித்தலை ஒன்றியம் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *