திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு….

Spread the love

செங்கம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் நைனாகண்ணு ஆதரித்து செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் முன்னணியில் ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் M.C அசோக் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தனது தோழமை கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட துரிஞ்சிகுப்பம், ஊர்க்கவுண்டர், கல்லாத்தூர், பண்டி ரேவ், புலியூர் மற்றும் கடைசியாக தோப்பூர் பகுதி வரை பொதுமக்கள் முன்னிலையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்த திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் எபினேசர் பிரிண்ஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *