குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் மாணிக்கம் லாலாபேட்டைபகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 50 பகுதிகளில்   உதயசூரியன் சின்னத்திற்கு  வாக்கு கேட்டு திவிர பரப்புரையில்  ஈடுபட்டார்.அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியும் வானவேடிக்கை வைத்தும் வெடி வெடிக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.

வேட்பாளர்க்கு உறுதுணையாக வர்த்தக சங்க மாநில துணைத் தலைவர் பல்லவி ராஜா உறுதுணையாக இருந்து வருகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *