கரூர் : குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா:சிறப்பாக நடைபெற்று வருகிறது

Spread the love

குளித்தலை வட்டம் வை.புதூர் கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பகவதி அம்மனை குளிர்ச்சியூட்ட விதமாக கரகம் பாலித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பக்தர்கள் நேர்த்திக் கடனாக பால்குடம், தீர்த்த குடம் , அக்கினி சட்டி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *