மே.07 ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..

Spread the love

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *