புதுச்சேரியில் ரங்கசாமி – கலாட்டாஆரம்பம்

Spread the love

புதுச்சேரியில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக.., விட்டுத்தருவாரா ரங்கசாமி – கலாட்டா ஆரம்பம்.

 

_புதுச்சேரி: தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பெறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். 6 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் பங்கு கேட்பதோடு முதல்வர் பதவியையும் தங்களுக்கே தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது._

Print Friendly, PDF & Email