தமிழகத்தில் வருகிற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து. தமிழக அரசு உத்தரவு

Spread the love

தமிழக மக்கள் இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்களை இன்று அல்லது நாளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்*

*வாடகை டாக்சி ஆட்டோ. கார் .பஸ் .எதுவும் ஓடாது*

 

*ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை*

 

*மளிகை காய்கறி இறைச்சி கடை 12 மணி வரை அனுமதி*

 

*நியாய விலைக்கடை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதி*

 

*அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்க தடை*

 

*தற்போது நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் நடைபெறும்*

 

*மதியம் 12 மணி வரை ஹோட்டலில் பார்சல் அனுமதி*

 

*தேனீர் கடை 12 மணி வரை அனுமதி*

 

*அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்*

 

*தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை*

 

*மளிகை பலசரக்கு காய்கறி இறைச்சி மீன் விற்பனை கடை மதியம் 12 மணி வரை அனுமதி*

 

*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு பேருந்து இயங்காது*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *