தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன்  ஈகைபெருநாள் வாழ்த்துக்களை அறிக்கை

Spread the love

உலக முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

 

புனித ரமலான் மாதத்தில்

1 மாதம் காலமாக இறைவனுக்காக நோன்புநோற்று மன இச்சைகளை கட்டுப்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு தானம் தர்மம் செய்து முற்றிலும் இறைவனுக்காக அனைத்து நற்கருமங்களை செய்த முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வதே முதற்நோக்கமாக கொண்டு செயல்படுவதே ரமலானின் நோக்கமாக

 

ரமலான் மாதம் எத்தகையது எனில் இம்மாதத்தில்தான் திறமறை குர்ஆன் அருள்பட்டு மாதம்

பாவங்களை போக்ககூடிய மாதம் பிறநலனை நாடசொல்வது இப்படி பலசிறப்பு கொண்டு மாதத்தை அடந்து நோன்பு நோற்று இதன் இறுதியாக நிகழ்வாக ஈகை பெருநாள் தினம் கொண்டாடபடுகிறது

 

இந்நாளில் அனைத்து மக்கள் நலனுக்காகவும் ஆரோக்கியத்திற்காவும்

இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் மேலும் கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு எற்படும் பாதிப்புகளை விட்டு உலக மக்களை அனைவரையும் இறைவா பாதுகாக்க வேண்டும் எல்லோரின் வாழ்வில் அமைதியும் செழுமை தழைக்கவும் இறைவனிடம் இஸ்லாமிய சகோதர சகோதிரிகள் பிராத்தனை செய்வோம்

 

நம்முடைய தேசநலத்திற்காகவும் நம்மக்கள் படும் பெரும் துயரான கொரோனா தொற்று முற்றிலும் போக்கவேண்டும் நோய் இல்லாத வாழ்வை இறைவா தர வேண்டும்

பிராத்திப்போமாக என வேண்டுக்கோள் வைக்கிறோம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *