தூத்துக்குடி:உயிர் பலியை வாங்க துடிக்கும் காலன்குடியிருப்பு கிராம நிர்வாக அலுவகம்

Spread the love

தூத்துக்குடி மாவட்டம்

உடன்குடி காலன்குடியிருப்பு வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது

இந்த கட்டிடம் மிகுந்த பழதுடைந்து நிலையில் உள்ளது கட்டிடத்தில் பல இடங்கள் உடைப்பு எற்பட்டு காணப்படுகிறது

அதிலும் மழைக்காலத்தில் அலுவலகத்தில் இருந்த பணியாற்ற முடியாத நிலை மேலும் அலுவலகத்தில் ஆவணங்கள் மழையில் நனையும் கொண்டு நிலையில் உள்ளது இந்த கட்டிடம் கட்டி நீண்ட காலம் ஆகிவிட்டதால் இதனை சீர் அமைக்க வேண்டி

 

கடந்த 1 ஆண்டூகளுக்கும் மேலாக கோரிக்கை தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கை இல்லை

 

இந்நிலையில் (7/6/2021)காலையில் அலுவலகத்திற்கு வந்த பெண் தலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் துண்டு உடைந்து விழந்துள்ளது

இதனால் பெண் காயம் அடைந்துள்ளார்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டுள்ளது .

 

எனவே இதைப்போல் மீண்டும் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக உடனடியாக மாற்று வழியில் அலுவலகம் இயங்கவும் கட்டத்தை புதுபிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *