உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் படி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் மனு:
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பண்ணப்பட்டி கிராமம் நல்லமுத்து பாளையத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் முருகேசன் என்பவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மகன் வடிவேல் வகையர்ருக்கும் பல வருடங்களாக நிலப் பிரச்சினை இருந்து வந்தாக கூறப்படுகிறது.
வேலிக்கு தீ வைத்து கொளுத்திய படம்:
இதன்காரணமாக நேற்று (05. 7. 2021) வாய்த்தகராறு ஏற்பட்டு முருகேசன் வீட்டில் கட்டப்பட்ட வேலியில் நேற்று இரவு வடிவேல் வகையார் முள் வேலிக்கு நெருப்பு வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதன் சம்பந்தமாக தோகமலை காவல்நிலையத்தில் முருகேசன் என்பவர் வடிவேல் வகையறா மீது புகார் மனு அளிக்கப்பட்டது இம் மனுவின் அடிப்படையில் இருதரப்பினரையும் அழைத்து காவல் நிலைத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
புகார் மனு: