பத்திரிக்கையாளர்களை தாக்கப்படுவதை கண்டித்து தென்காசியில் ஆர்பாட்டம்

Spread the love

 

 

செப்:-07

 

.தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தென்காசி மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் சார்பில்

ஆரம்ப வார இதழ் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஸ்ரீ, ஆகியோர் தலைமையிலும் நமது எம்ஜிஆர் மூத்த பத்திரிக்கையாளர் மாரியப்பன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் மாநில பொதுசெயலாளர் பிரம்மநாயகம் முன்னிலையில்

ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது.

 

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து சமூக ஆர்வலர்களையும் பத்திரிகையாளர்களை சமூக விரோதிகளால் சில அரசு ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கப்பட்டு வருவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் பத்திரிகைத்துறை நண்பர்கள்

மக்கள் சானக்கியா மாவட்ட நிருபர் மூத்த பத்திரிக்கையாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன்,

மக்கள் சாணக்கியா , ஆரம்பம் வார இதழ் தென்காசி மாவட்ட நிருபர் மூத்த பாத்திரிக்கையாளர் சிவராம கிருஷ்ணன்,

ஆரம்பம் வார இதழ் தென்காசி மாவட்ட நிருபர் ஆனந்தகுமார்,

பாரத இதழ்

குருவிகுளம் தாலுகா நிருபர் மாரிமுத்து,

பாரத இதழ் திருவேங்கடம் தாலுகா நிருபர், சித்திரைப்பாண்டியன் ரோட் சைடு நீயூஸ், தேசிய மக்களாட்சி மாத இதழ் சங்கரன்கோவில் தாலுகா நிருபர் மகேஷ்,

ரோட் சைடு நீயூஸ், தந்தி முரசு, தேசிய மக்களாட்சி

தின தொடர் தென்காசி மாவட்ட நிருபர் கோவிந்தராஜ், சத்தியமித்ரன் தென்காசி

மாவட்ட நிருபர் திருமுருகன்,

விசில் செய்திகள் நிருபர் வீரமணி,

திருமலைக்குமார் மணிமாறன் ஜெயக்குமார் மாரியப்பன், செல்வராஜ்,சிவசுப்பிரமணியன், வெண்ணி முத்து, ஆயிரம், சண்முக பாண்டி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Print Friendly, PDF & Email