நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

Spread the love

 

சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிட மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் பாரதியார் கூட்டுறவு பண்டகசாலை இணை இயக்குநருமான தனபால் நகர் ஆர்.சிவகுமார்,

தனது விருப்ப மனுவை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அவர்களிடம் வழங்கினார்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *