அ.ம.மு.க கூடாரம் காலி திருமங்கலம் நகரம் மிக விரைவில்

Spread the love

இன்று திருமங்கலம் நகர அ.ம.மு.க 16வது வார்டு செயலாளர்

நாகூர் மீரான் 19வது வார்டு செயலாளர் சுல்தான் அலாவுதீன் மற்றும் 20வது வார்டு செயலாளர் யாசின் முகமது மற்றும் திருமங்கலம் திமுக மீனவரணி நகர பெருளாளர் அபுதாஹீர் மற்றும் 100க்கு மேற்பட்ட ஏராளமான அ.ம.மு.க. திமுக கழக உறுப்பினர் களோடு அக்கட்சியில் இருந்து விலகி திருமங்கலம் நகரசெயலாளர் J.D.விஜயன் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து தங்களை அஇஅதிமுக மீண்டும் இனைத்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email