மதுரை அருகே திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனம் இன்று அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனம் இன்று அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Spread the love

இதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனம் நடராஜ பெருமானாக காட்சி அளித்தார் இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து அருள் பிரசாதம் வாங்கிச் சென்றனர்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.