Spread the love
தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் ரோடு கான்வென்ட் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி முரளிதரன் மற்றும் இயக்குனர் பட்டு வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு சாந்தி இ ஆ ப அவர்கள் மற்றும் ரஜீத் ரஞ்சன் ஓகாண்டியார் உறுப்பினர் செயலர் மத்திய பட்டு வாரியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்… பட்டுப்பூச்சி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த கண்காட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு அதனைப் பார்வையிட்டார்… இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்…