Spread the love
தேனி கூட்டுறவு வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் இருவரும் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.. உடன் பெரியகுளம் , நகரச் செயலாளர் பாலமுருகன் மற்றும்
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…