Spread the love
மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்ப சாதனை நடைபெற்றது.
தற்போது “நோபல் புக் ஆப் ரெக்கார்டு”உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பத்துவயதில் 10 நிமிட’ம் 10 நொடிகளில் சிலம்ப கலையில் 35 தற்காப்பு முறைகளை பயன் படுத்தி சாதனை புரிந்துள்ளார்.
சமுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்டு தற்காப்பு முறையை பயன்படுத்தி பாலியல் தொல்லை , மற்றும் சமுக விரோதிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும். தன்னம்பிக்கையளிப்பகாக சிலம்ப பயற்ச்சி உதவுவதாக சிறுமி ஹரிணி கூறினார்.
இச்சாதனையை மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் பாராட்டினார். மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்…