டாக்டர்.ஆ.புதியசெல்வம்  அவரது சேவையினை பாராட்டி சிறந்த மக்கள் சேவைக்கான விருது

Spread the love

10−02−2022 அன்று பாண்டிச்சேரி

The Sunway Manor

நட்சத்திர விடுதியில் வைத்து INTERNATIONAL UNICEF COUNCIL நடத்திய பிரமாண்டமான விழாவில் பாண்டிச்சேரி முதல்வர்  கலந்து கொள்ள இருந்த நிகழ்வில் டாக்டர்.ஆ.புதியசெல்வம்  அவரது சேவையினை பாராட்டி சிறந்த மக்கள் சேவைக்கான விருது வழங்கினர் மற்றும் INTERNATIONAL UNICEF COUNCIL −National Board members என்கின்ற உயரிய பொறுப்பு வழங்கியும் கெளரவித்தனர்.

 

இந்நிகழ்வில்

International UNICEF COUNCIL Ambassadors Dr.TIMMERS ROMAIN GEORGES – France மற்றும் UNICEF Chairman Dr.IGNISIOUS PRABHU  மற்றும் நடிகர்கள், பல முக்கிய பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்கள், பல்துறை சாதனையாளர்கள் மற்றும் பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Print Friendly, PDF & Email