குளித்தலை நகராட்சி அலுவலக கூட்டறங்கில் நடந்த சாதாரண கூட்டத்தில் 25 தீர்மாணங்கள் நிறைவேற்றம்  

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலக கூட்டறங்கில் சாதாரண கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் சுப்புராம், நகர்மன்ற துணை தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 25 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email