திருச்சி :மணப்பாறை அருகே ஸ்ரீ அக்கம்மா ரெங்கம்மா தெய்வங்களுக்கு திருவிழா நடைபெற குறி கேட்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

Spread the love

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வெள்ளாளப்பட்டி கிராமம் கரட்டுப்பட்டியில் அமைந்துள்ள நம்மளுடைய குலதெய்வங்களுக்கு வரும் 24.06.22 அன்று வெள்ளி காலை 9.AM மணிக்கு ஸ்ரீ அக்கமா ரெங்கமா காரட்டு பட்டி கோவிலில் பூசாரிடம் குறி கேட்டு திருவிழா நடைபெறுவதற்க்கு கேட்கபடுகிறது. ஆதலால் அனைவரும் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் மென கமிட்டினர் அன்புடன் அழைக்கிறார்கள்.

 

Print Friendly, PDF & Email