ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்: கிருஷ்ணகிரியில் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

Spread the love

*கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் கிளை அலுவலக திறப்பு மற்றும் முப்பெரும் விழாவினை கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சதீஷ்குமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் ஊடக உரிமைக் குரல் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல்,மாநில துணை ஒருங்கிணைப்பாளர் இளம்பரிதி, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைவர் கே.சி. பெருமாள், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் வசந்தகுமார்,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜீவன், ஒருங்கிணைப்பாளர் சுதர்சனம், திருவண்ணாமலை மாவட்ட பொருப்பாளர் அறவாழி, மணிவண்ணன் பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர்கள் சுதாகர், பொன்மலை ஆகியோர் உடன் இருந்தனர்.*

 

*ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் முப்பெரும் விழாவை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரூராட்சி கழகத் தலைவர் அமானுல்லா,ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷாராணி குமரேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மாநில மகளிர் ஆணையம் துணை தலைவர் மருத்துவர் மாலதி,பேரூர் கழக அவைத் தலைவர் தணிகை குமரன்,தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரஜினி செல்வம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தவ நாராயணன், தேவிகா மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை சொந்தங்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*

 

*இந்த விழாவில் பல அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்து ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் உலகளவில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.*

 

*சிறப்பான முறையில் வழிநடத்தி செல்லும் மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜீவன் ஆகியோருக்கு பொதுச் செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல் அவர்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.*

 

*இது சங்கம் அல்ல சமத்துவத்தின் அங்கம்.*

 

*விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பெருமாள் நன்றிகளை தெரிவித்தார்.*

Print Friendly, PDF & Email