75வது சுதந்திர தின விழா: மகாதானபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

Spread the love

கரூர் மாவட்டம் கிருஷ்ணாராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மகாதானபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

இக் கூட்டத்தில் பொதுமக்கள் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரியிடம் மனுக்கள்வழங்கினார்கள்.மனுக்கள் வழங்கிய பொதுமக்களுக்கு உடனடி தீர்வாக  பொதுமக்களிடம் நிறைய குறைகளை தெரிவிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்

Print Friendly, PDF & Email