திமுக உட்கட்சி தேர்தல்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மனு தாக்கல்

Spread the love

சென்னை :அண்ணா அறிவாலயத்தில் நமது மாவட்ட கழக செயலாளரும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு கழக அமைப்பு செயலாளர் RS.பாரதியிடம் வேட்பு மனு அளித்தார். உடன் நமது குளித்தலை MLA இரா.மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்

 

 

Print Friendly, PDF & Email