கஞ்சா வியாபாரி ரவுடிகளுக்கு AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ராஜாமுகமது  கண்டனம் தெரிவித்துள்ளார்

Spread the love

*வின் நியூஸ்* தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் *கிறிஸ்துராஜ்* என்பர் சென்னை புழல் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த வியாபாரிகளை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தும் அதை துணிச்சலுடன் செய்தி எடுத்ததற்காகவும் *வின் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளர்* இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சென்னை புழல் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து ரவுடித்தனம் வரும் ரவுடிகளை *பிணையில் வர முடியாத சட்டத்தில்* கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என *AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு* சார்பில் கேட்டுக் கொள்கிறோம் மேலும் தமிழகத்தில் *உழைக்கும் செய்தியாளர்கள் உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது* உடனடியாக தமிழக அரசும் காவல்துறையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழகத்தில் உழைக்கும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது *AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு* தமிழகத்தில் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் ஆனால் ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் ஒன்று திரட்டிமிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

*மாநில பொதுச்செயலாளர் S.ராஜாமுகமது BA., தொடர்புக்கு: 9092222864*

Print Friendly, PDF & Email