திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் பாலாற்றில் மணல் கடத்தி பதுக்கி வைத்து டிப்பர் லாரி மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்த தயாராக நிற்கும் மணல் லோடு லாரி வருவாய்த் துறையினர் வருவது தகவல் அறிந்து மறைக்கப்பட்ட மணல் லோடு லாரி எங்கே? இது குறித்து சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்வி காவல்துறையினர் விசாரணை