அக்கம்மா ரெங்கம்மா குலதெய்வத்திற்க்கு குறிகேட்க்கும் நிகழ்வு நடந்தது

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருகே வரகூர் சேர்ந்த பூசாரியிடம் தொந்தி பிள்ளையார் கோயில் இன்று 12.03.23 காலை 10.45 AM முதல் இருந்து மாலை 5.45 மணியளவில் தான் நமது குலதெய்வம் பெயர் சொல்லியது. அதுவும் அங்கம்மால் தான் பெயர் வந்தாது. சுமார் 35 நிமிடங்கள் பிறகு அக்கம்மாள் என சொல்லியது. குல வரலாறு பூசாரியால் சொல்லமுடியவில்லை. தனியாக கேட்டால் தான் சொல்லமுடியும் என கூறிவிட்டார்.வரும் சனிகிழமை வை.புதூரில் ஆதி விநாயகர் கோயில் திரும்பவும் குறி கோட்டு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் அணைவரும் சாப்பிடமால் இருந்து குறி கேட்க்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் விபரம்:

கிருஷ்ணன் குடும்பத்தார்

ராஜேந்திரன் குடும்பத்தார்

ஞான சேகர் குடும்பத்தார்

பாண்டி குடும்பத்தார்

சரவணன் குடும்பத்தார்

தேவராஜ் குடும்பத்தார்

யுவராஜ் குடும்பத்தார் மற்றும்

மாமன் முறையில் கோவிந்தராஜ் குடும்பத்தார் கலந்து கொண்டார்கள். மற்றவர்கள் யாரும் அழைப்பு விடுத்து கலந்துகொள்ளவில்லை.

Print Friendly, PDF & Email