சிவகங்கை அருகே கண்டவராயன்பட்டியில் ஸ்ரீ வல்ல நாட்டுக்குருப்பர் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை ஜூன்-30 புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஊர் மத்தியில் இருந்த புரவிக்குதிரைகளை தூக்கி வல்ல நாட்டுக்கருப்பர்…