இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார்.

Spread the love

ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் சத்தியஸ்ரீ

தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா(36) வழக்கறிஞராக பதிவு செய்தார்

Print Friendly, PDF & Email