உலக வரைபடத்தில்
கண்ணுக்கு எட்டாதூரத்தில் – நீ
துருவ நட்சத்திரமாய் ஜொலித்தாலும் எங்கள் கண்ணுகுள் நிலவாய் காலம் எல்லாம் நிலைத்திருப்பாய்
பெற்றவர். உற்றவர் மற்றவர் நட்புகள் சூல விட்டு விட்டு நகர்ந்தே பிறந்த நாள் கொண்டாடினாலும் ஆல்போல்தலைத் து
அருகு போல் வேரூன்றி
மனம் எங்கும் மகிழ்வுடன்
அன்பில் இணைந்து இனிய பிறந்த நாலை கொண்டாடி
மகிழ்ந்திடுங்கள்
நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு
நாங்கள் வாழ்த்த
வேன்டும் உன்னோடு
அன்புடன் உயிர் கொடுத்த பெற்றவரும்
உறவு கொடுத்தோரும்
திருச்சி இந்திரா நாராயண சாமி