எழுத்தை காதலித்தவனும் இசையை காதலித்தவனும் சங்கமம் ஆனதில் உலக மக்களுக்கு வாஞ்சையாய் வழங்கிய ஞானியே பிரிக்க இயலாத நட்பு பொறாமை கொள்ளாத உறவு பிறந்த நாளில் வணங்கி மகிழ்வோம்
குற்றால குழு சார்பாக கண்ணதாசன்,ms v பிறந்த நாள் இன்று