மாதா பிதா
குரு தெய்வம் என
பட்டியல் இட்டவர்கள்
மறந்தே போனார்கள்
நட்பு என்பதனை
உலகின் ஜந்தாவது
அதிசியம் நட்பு
சாதியும் மதங்களும்
தோற்று போகின்றன
நல்ல நட்பின் முன்
நான் நானாக இருப்பதை விட
நாமாக சேர்த்து வைப்பதே நட்பு
எனக்கு நல்ல நண்பர் கலை அறிமுகம் செய்து இன்று வரை தொடர்வதற்கு அருள் தந்த இறைவனுக்கு நன்றி
இந்திரா நாராயணசாமி திருச்சி