இரவு நேர கவிதை

Spread the love

இன்பங்களின் காதலி
இயற்கையின் புன்னகை
கண்களின் தேடல்
கனவுகளின் கண்காட்சி
பேரானந்தத்தின் வரவேற்பு
குழந்தையின் சிணுங்கல்
அன்னையின் தாலாட்டு
சொர்கத்தின் வாசல்
நிசப்தத்தின் உச்சம்
மௌனத்தின் அரங்கேற்றம்.

அன்புடன்

ராகவி சென்னை

Print Friendly, PDF & Email