Spread the love*புன்னகையை தேடி (Operation Smile), கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) என்ற பெயரில் கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்க இரவு பகல் பாராது பணியாற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் இன்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் *முனைவர்* *Z.ஆனி விஜயா இ.கா.ப* தலைமையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *V.R ஸ்ரீனிவாசன்* மேற்பார்வையில், அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமப்பகுதியில் VVPO கார்த்திக்கேயன்(PC;1083) நியமிக்கப்பட்டார். […]
Spread the loveமுசிறி உட் கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் பிரம்மானந்தன் MDயிடம் பிப்ரவரி மாதம் மக்கள் சிறகு மாத இதழ் வழங்கிய ஆசிரியர் ஜேசிபி சரவணன் சந்தித்த வழங்கிய போது எடுத்த படம்