திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சோமரசம்பேட்டை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் முறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை குணவதி துரைப்பாண்டியன் சிறப்பு விருந்தினர் பழனியாண்டி சட்டமன்ற உறுப்பினர் ,வீரலட்சுமி ரவி துணைத்தலைவர்,சகாயராஜ் மணிமேகலை மரகதவல்லி சசிகுமார் ஆரோக்கியராஜ் ,ஆனந்த் ஊராட்சி செயலாளர் , வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ,ஆப்பரேட்டிங் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்