பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Spread the love

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கூட்ட அறிவுரையின்படி பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து செயல் அலுவலர் ச.சாகுல் அமீது  தலைமையில் பொறியாளர் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி செயற்பொறியாளர் திரு.R.திருமலை வாசன் மற்றும் ஒப்பந்தாரர்கள் கலந்து கொண்டனர். பணிகளை துரிதப்படுத்தி முன்னேற்றம் காணவும், விரைவில் முடிக்கவும் செயல் அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் அவர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். இதில் இளநிலை பொறியாளர் இராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்

 

Print Friendly, PDF & Email