மாவட்டச் செய்திகள்

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் அவர்கள் தகவல் அவர்கள் தகவல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுhரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி ) மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு […]

மாவட்டச் செய்திகள்

திருச்சியில் வரும் ஜீலை 13யில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி

ஜீலை 13, 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சியினை திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெமினா ஹோட்டல் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் 2018 ஜுலை 13,14 & 15 தேதிகளில் காலை 10 மணி முதல் […]

மாவட்டச் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மகளிர்திட்டம்-தமிழ்நாடு மாநிலஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 07-07-18 தேதியன்று காலை 9.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மொடக்குறிச்சி வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முகாமிற்கு வருபவர்கள் தங்களின் அனைத்து கல்விச்சான்றுகளுடன் வந்து பயன்பெறலாம். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த […]

மாவட்டச் செய்திகள்

திருநெல்வேலியில் காசநோய் பரிசோதனை வாகனம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப மருத்துவத்துறை மூலம் காசநோய் பரிசோதனை வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பூ. முத்துராமலிங்கம், மருத்துவ துணைப்பணிகள் இயக்குனர் (காசநோய்) மரு.சுபைர் ஹசன் முகம்மதுகான் மற்றும் அலுவர்கள் உடனிருந்தனர். செய்தியாளர் அபுபக்கர்சித்திக் திருநெல்வேலி.

மாவட்டச் செய்திகள்

ஓட்டப்பிடாரம் சிவன்கோவில் தெருவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் தெருவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன், பொறியாளர் மாரியப்பன் ஆய்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பெரில் ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் தெருவில் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதி. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை உயர்ந்து இருப்பதாலும் தண்ணீர் போக வழியின்றி தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கியும் சாக்கடைகள் பெருகியும் காணப்படுகிறது. அவ்வப்போது துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் பெருகியும் காணப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட […]

மாவட்டச் செய்திகள்

தேனி அருகே வடுகபட்டி பேரூராட்சியின் அவல நிலை:பூண்டு கழிவுகள் கொட்டுவதை கண்டு கொள்ளாமால் இருக்கும் வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்

பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பூண்டு கழிவுகள் கொட்டுவதாலும் தீ வைப்பதாலும் அதில் இருந்து வெளிவரும் புகையால் வடுகபட்டி பொதுமக்களுக்கு புற்றுநோய் பரவும் சுழல் இருப்பதால் பூண்டு வியாபாரிகள் சங்கம் வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா? வடுகபட்டி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாவட்டச் செய்திகள்

பழனியில் சிலை கடத்தல் வழக்கில் ஜ.ஜி.பொன்.மாணிக்கவேலிற்க்கு வேண்டிய உதவிகள் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் இராமரவிக்குமார் மொட்டையடித்து செய்தியாளர்களை சந்தித்தார்

திண்டுக்கல் பழனியில் சிலை கடத்தல் வழக்கு பிரிவு அதிகாரியாக உள்ள பொன்.மாணிக்கவேலை மாற்றக்கூடாது என்றும் இந்த வழக்கில் தவறு செய்துள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை நீதிமன்ற கூண்டில் ஏற்றி அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்று தரும் வரை அவருக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்றும் மேலும் இவ்வழக்கில் ஜ.ஜி.பொன்.மாணிக்கவேலிற்க்கு வேண்டிய உதவிகளை செய்ய தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தும் மேலும் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை முருகன் கோயிலில் உள்ள […]

மாவட்டச் செய்திகள்

திருவண்ணாமலையில் பாலீதீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை. ஜூலை.04 திருவண்ணாமலையில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் இணைந்து நடத்தும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரைமணி நேரம் தண்ணீர் மீது ஜி. சிவகுரு (வயது 12 )எஸ். எஸ். வி. பள்ளி மாணவன் யோகாசனம் மூலம் மிதந்து உலக சாதனை முயற்சி புளூஸ்டார் நநீச்சல் குளம் மற்றும் சரஸ்வதி விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏ. இங்கர்சால் தலைமை வகித்தார் யோகா பயிற்சியாளர் […]

மாவட்டச் செய்திகள்

பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தியபடி, பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர். தொடர்ந்து அவர்கள் ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று கோ‌ஷங்களை […]

மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோர்கள் உள்ளார்கள்